`காதலுக்கு பள்ளிகூடம் கட்ட போறேன் நானடி’ - சூர்யா - ஜோதிகா ஆன் ஸ்கிரீன் காம்போ பாடல்கள்!
எல்லா காதலர்களுக்குமே சூர்யா - ஜோதிகா மாதிரி செமயான கப்புளா இருக்கணும்னு ஆசை இருக்கும். அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து சில படங்கள்தான் நடிச்சிருக்காங்க. அவங்க நடிப்பில் வெளியாகி இன்றும் ரசிகர்கள் கொண்டாடும் படங்களின் டாப் 10 பாடல்கள்...