சூர்யாவின்  டாப் பஞ்ச் டயலாக்குகள்!

சின்னதா வேட்டு சத்தம் கேட்ட உடன பயந்து பறக்குறதுக்கு நான் என்ன புறாவா? நின்னு நிதானமா இரையை தூக்கிட்டுப் போற கழுகுடா!

நான் சாவனும்னாலும் நான்தான் முடிவு பண்ணனும். நீ சாவனும்னாலும் நான்தான் முடிவு பண்ணனும்.

ஊரு விட்டு ஊரு, நாடு விட்டு நாடு, கண்டம் விட்டு கண்டம் குறிக்கோளோட பாஞ்சு குறி வச்சு தாக்குற ஏவுகணைடா!

எதிர்பார்க்கலேல.. நான் மீண்டும் வருவேன்னு எதிர்பாக்கலேல. அதுவும் இப்படி வருவேன்னு எதிர்பார்க்கலேல.. வந்துட்டேன்டா!

நெஞ்சுல நேர்மையும் செய்யுற செயல்ல நியாமும் இருந்ததுனா நாம எதுக்குமே பயப்படத் தேவையில்லை.

தன்னம்பிக்கைக்கும் தலைகனத்துக்கும் நூலளவுதான் வித்தியாசம். என்னால முடியுன்ம்னு சொல்றது தன்னம்பிக்கை. என்னால மட்டும்தான் முடியும்னு சொல்றது தலைகனம்.

ஏய் வானம் என்ன அவிங்க அப்பன் வீட்டு சொத்தா.. ** நீ ஃப்ளைட்ட எறக்குடா நான் பார்த்துகிறேன்.

ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்ரா. பாக்குறியா?