"உங்கிட்ட இருந்து நான் ரெண்டு விசயம் கத்துக்கிட்டேன். ஒண்ணு கிரிக்கெட். இன்னொன்னு..."

"அன்னைக்கு என் அண்ணன்கிட்ட சொன்னதுகூட பொய்தான்"

"போகாதனு சொல்லு வருண்" 

"ஐ ரியலி மிஸ் யூ வருண்"

"அந்த குட்டி குட்டி பாக்ஸெல்லாம் டிக் பண்ணிட்டியா... கடைசியா நானா?!"

"நான் பாத்தது ஒரு சின்ன பொண்ணு.. இவ தேவதைடா..!"

"உன்னை விட்டு போனதுல இருந்து ஒவ்வொரு நிமிசமும் நீதான் நித்யா"

"Sometimes A Second Chance Is The Best Gift That You Can Give Someone You Love ... And If You Love Someone, Sometimes A Second Chance Is The Best Gift You Can Give Yourself"

"உன் கல்யாணத்துக்கு மூணு மணி நேரம் முன்னாடி நான் இதை சொன்னேன்னு ஞாபகம் வச்சுக்கோ"

"என் தப்புதான்.. நாம எப்போலாம் சண்டை போட்டோமோ அப்போலாம் நான் இதை செஞ்சிருக்கணும்"

"நான் ஆடிட்டோரியம்ல பார்த்த அந்த பழைய நித்யா இல்ல.. நீ கூப்பிட்டதும் ஓடி வர்றதுக்கு"