`குரலைக் கேட்டாலே பக்தி பொங்கும்!’ - எல்.ஆர்.ஈஸ்வரியின் டாப் 10 அம்மன் பாடல்கள்

எல்.ஆர்.ஈஸ்வரினு சொன்னாலே நமக்கு நியாபகம் வர்றது அம்மன் பாடல்கள்தான். அப்படி அவர் பாடி மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் 10 பாடல்கள்!

கண்ணபுர நாயகியே

 செல்லாத்தா செல்ல மாரியாத்தா

மாரியம்மா எங்கள் மாரியம்மா

மகமாயி மனசு வைச்சா

ஈஸ்வரியே மகமாயி மாரியம்மா

எந்தன் நாவில் இசையாய் மலர்ந்து

ஓம் என்றாலே

சிவப்பு சேலை கட்டிகிட்டு

ஆடி வெள்ளிக்கிழமையிலே

மூக்குத்தி அம்மனுக்கு