நாங்கலாம் அப்பவே அப்படி... உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த 13 சிறுவயது போராளிகள்!

Malala Yousafzai 

பாகிஸ்தானைச் சேர்ந்தவர். பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடுபவர்.

Greta Thunberg

ஸ்வீடனைச் சேர்ந்தவர். சூழலியல் தொடர்பான பிரச்னைகளுக்காக போராடுபவர்.

Jaylen Arnold

அமெரிக்காவைச் சேர்ந்தவர். மாணவர்கள் கேலி, கிண்டல் (Bully) செய்யப்படுவதற்கு எதிராக போராடுபவர்.

Marley Dias

அமெரிக்காவைச் சேர்ந்தவர். இன ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடுபவர். #1000BlackGirlBooks என்ற பிரசாரத்தை ட்விட்டரின் வழியாக முன்னெடுத்தவர்.

Isra Hirsi

அமெரிக்காவைச் சேர்ந்தவர். சூழலியல் மற்றும் இனம் தொடர்பான பிரச்னைகளுக்காக போராடுபவர்.

Sophie Cruz

அமெரிக்காவைச் சேர்ந்தவர். புலம்பெயர்ந்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பவர்.

Jazz Jennings

அமெரிக்காவைச் சேர்ந்தவர். LGBTQ மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பவர்.

Param Jaggi

அமெரிக்காவைச் சேர்ந்தவர். சூழலியல் தொடர்பான மாற்றங்களுக்காக குரல் கொடுப்பவர்.