மோடியின் மெர்சிடிஸ் மேபேக் எஸ் 650 கார் சிறப்பம்சங்கள்!

விலை - ரூ.12 கோடி

6.0 லிட்டர் ட்வின் டர்போ வி12 எஞ்சின்

516 பிஹெச்பி ஆற்றலையும் 900 என்.எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 160 கிமீ.

வி.ஆர்.10 லெவல் உள்ளிட்ட அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள். இதுவரை தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு வாகனங்களில் அதிக பாதுகாப்பு உள்ளது இந்தக் கார்.

ஏகே 47 துப்பாக்கி தோட்டாக்களின் தாக்குதலை தாங்கும் சக்தி உடையது.

தாக்குதல்களில் பெட்ரோல் டேங்கில் ஏற்படும் சேதத்தை தானாகவே சரி செய்துகொள்ளும்.

விஷ வாயு தாக்குதல் ஏற்பட்டால் காரில் சுவாசிக்க ஏதுவாக செயற்கை சுவாசக் கருவி உள்ளது.

ஜன்னல்கள் ஸ்டீல் கோர் புல்லட்களையும் தாக்குப்பிடிக்கும்.

வெடி குண்டு தாக்குதலில் இருந்தும் பாதுகாக்கும்.

ஹெலிகாப்டர்களில் பயன்படுத்தப்படும் உலோகத்தால்  வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் டயர்கள் ஆபத்து நேரங்களில் பாதிப்படைந்தாலும் தொடர்ந்து இயங்கும்.

2 மீட்டர் தொலைவில் 15 கிலோ டிஎன்டி வெடிபொருள் வெடித்தாலும் காரில் இருப்பவர்களைப் பாதுகாக்கும்