`டேபிள் டென்னிஸ்; உணவுமுறை’ - மு.க.ஸ்டாலினை இளமையாக வைத்திருக்கும் 9 பழக்க வழக்கங்கள்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய உடலை சரியாக பராமரிப்பதில் அதிக கவனம் செலுத்தக்கூடியவர். அவ்வகையில், அவர் தினமும் கடைபிடிக்கும் சில பழக்கவழக்கங்கள் இங்கே...
அதிகாலை 6 மணிக்கு எழுவது.
உடற்பயிற்சி / யோகா / வாக்கிங் ஆகியவற்றை சுழற்சி முறையில் செய்வது.
காலையில் ஒரு கப் டீ குடிப்பது.
தினமும் மருத்துவர் தீரஜ் வந்து உடல்நிலையை பரிசோதிக்கிறார்.
மதியம் 30 முதல் 45 நிமிடங்கள் ஓய்வு எடுத்துக்கொள்வது.
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!