`ரஜினி முதல் கார்த்தி வரை’ - வேற லெவலில் எதிர்பார்க்கப்பட்டு ரசிகர்களை ஏமாற்றிய படங்கள்!

கோலிவுட்டில் முன்னணி நடிகர்களின் பல படங்கள் அறிவிப்பின்போது ரசிகர்கள் குஷியாவது வழக்கம். ஆனால், படம் எதிர்பார்த்த ரசிகர்களை ஏமாற்றும். அப்படி ஏமாற்றிய சில படங்கள் இங்கே...

ரஜினிகாந்த் - தர்பார்

கமல் - விஸ்வரூபம் 2

விஜய் - சுறா

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அஜித் - வலிமை

சூர்யா - அஞ்சான்

விஜய் சேதுபதி - சீதக்காதி

சிவகார்த்திகேயன் - சீமராஜா

தனுஷ் - ஜகமே தந்திரம்

சிம்பு - அன்பானவன் அசராதவன் அடங்காதவன்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

கார்த்தி - காற்று வெளியிடை

நீங்க அதிகம் எதிர்பார்த்து உங்களை ஏமாற்றிய படங்களை கமெண்டில் சொல்லுங்க!