ரயில் டிராவல் லவ்வரா நீங்கள்... இந்தியாவின் எழில்மிகு ரயில் பாதைகள்!

ரயில் பயணம் யாருக்குதான் பிடிக்காது?! இரண்டு பக்கமும் இயற்கை காட்சிகள் நிறைந்த வழியில் ரயில் பயணம் செய்ய ஆசையா? குறிப்பாக தென்னிந்தியாவில்..! அப்போ உங்களுக்கான சாய்ஸ் இதோ...

Nilgiri Mountain Railway

Pamban Bridge

Araku Valley

Ratnagiri To Mangalore

Bengaluru To Goa

Kanyakumari To Trivandrum

Kochi To Mumbai

Hubli To Madgaon

Alleppey To Varkala

நீங்க போனதுல ரொம்பவே அழகான ரயில் பாதை எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!