இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் இருப்பதும் விஜய் படம்தான். பிகில் படத்தின் டிரெய்லர் ஒருநாளில் 18.3 மில்லியன் வியூஸ் பெற்றது.
வெந்து தணித்தது காடு (12.81 மில்லியன்)
சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 12.81 மில்லியன் வியூஸ் பெற்றது.
விக்ரம் (12.8 மில்லியன்)
விக்ரம் (12.8 மில்லியன்)
கமல்ஹாசன் - விஜய் சேதுபதி - ஃபஹத் பாசில் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான விக்ரம் படத்தின் டிரெய்லர் 24 மணி நேரத்தில் 12.8 மில்லியன் வியூஸ் பெற்றது.
விஸ்வாசம் (12.72 மில்லியன்)
அஜித்தின் விஸ்வாசம் பட டிரெய்லர் முதல் நாளில் 12.72 மில்லியன் வியூஸ் பெற்றது.