`தண்ணீர் தண்ணீர் முதல் பூமராங் வரை’ - தண்ணீர் பிரச்னையை பேசிய கோலிவுட் படங்கள்!

கோலிவுட்டில் தண்ணீர் பிரச்னையைப் பற்றி பேசிய படங்களின் பட்டியல் இங்கே...

 தண்ணீர் தண்ணீர் (கே.பாலசந்தர்)

அறம் (கோபி நயினார்)

சண்டிவீரன் (சற்குணம்)

கத்தி (ஏ.ஆர்.முருகதாஸ்)

தூள் (தரணி)

கவண் (கே.வி.ஆனந்த்)

கனா கண்டேன் (கே.வி.ஆனந்த்)

கேணி (எம்.ஏ.நிஷாத்)

பூமராங் (கண்ணன்)

உங்களுக்குத் தெரிந்து தண்ணீர் பிரச்னையை பேசிய படங்களை கமெண்டில் சொல்லுங்க!