தமிழில் வெளியான `அன்னை வயல்’ படத்தின் மூலமாக டப்பிங் ஆர்டிஸ்டாக அறிமுகமானவர், சவிதா. சிம்ரன், ஜோதிகா, சினேகா, த்ரிஷா, நயன்தாரா என தமிழின் முன்னணி நாயகிகளாக வலம் வந்த பலரின் கேரக்டர்களுக்கு குரல் மூலம் உயிர்கொடுத்துள்ளார்.
இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்களுக்கு குரல் கொடுத்துள்ளார். அவரது குரலில் வெளியாகி ரசிகர்களின் மனதை வென்ற ஃபேவரைட் கேரக்டர்கள்.
வசுந்தரா
(சவுந்தர்யா - படையப்பா)
(தமன்னா - பையா)
சாருலதா
(சிம்ரன் துள்ளாத மனமும் துள்ளும்)
ருக்கு
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!