91* vs Sri Lanka, ICC World Cup 2011 Finals (தோனினு சொன்னதும் நமக்கு முதல்ல நியாபகம் வர்றது 2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டில தோனி அடிச்ச அந்த சிக்ஸ்தான். அப்புறம் நடந்ததுலாம் வரலாறு)
183* vs Sri Lanka, 2005 (தோனியோட கரியர்ல மறக்க முடியாத ஒரு இன்னிங்ஸ் இது. 183 ரன் அடிச்சு நாட் அவுட்ல இருந்தாரு)
148 vs Pakistan, 2005 (15 பௌண்டரி, 4 சிக்ஸ்னு தோனி இந்த மேட்ச்ல வேறலெவல்ல விளையாடினாரு)
44* vs Australia, 2012 (தோனி இறங்குனதுல இருந்து ஒரு பௌண்டரிகூட அடிக்கல. 4 பால்க்கு 12 ரன் தேவை. அப்போ, தோனி அந்த ஓவர்ல ஒரு 4 அடிச்சு 2 பால் மிச்சம் வைச்சு ஜெயிச்சு கொடுப்பாரு)
45* vs Sri Lanka, 2013 (கடைசி ஓவர்ல இந்தியாவுக்கு 15 ரன் தேவை. 9 விக்கெட் போய்டுச்சு. ஆனால், தோனி செமயா அந்த கடைசி ஓவர் விளையாடி 2 பால் மிச்சம் வைச்சு ஜெயிச்சு கொடுப்பாரு)