`அலைகள் ஓய்வதில்லை, முதல் மரியாதை, வேதம் புதிது’ - பாரதிராஜாவின் 15 எவர்கிரீன் படங்கள்!

பாரதிராஜா இயக்கிய படங்களில் நீங்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியல் இதோ...

முதல் மரியாதை

கடலோர கவிதைகள்

சிகப்பு ரோஜாக்கள்

அலைகள் ஓய்வதில்லை

 கிழக்கு சீமையிலே

ஒரு கைதியின் டைரி

கருத்தம்மா

நிழல்கள்

16 வயதினிலே

புதிய வார்ப்புகள்

மண் வாசனை

வேதம் புதிது

கடல்பூக்கள்

அந்திமந்தாரை

கிழக்கே போகும் ரயில்

பாரதிராஜாவின் படங்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!