நாங்க அப்படி இல்ல. சோத்துக்கு திண்டாடனும். நாலு காசு சம்பாதிக்கனும்னா சாவனும். சம்பாரிச்ச காசை வீட்டுக்கு கொண்டாறதுக்குள்ள ரத்த அடிபடனும். ஒரு நாளைக்காவது ராத்திரி வரைக்கும் நாம உயிரோட இருப்போம்னு நம்பிக்கை உண்டா? இல்லை!