‘அபூர்வ ராகங்கள், அவர்கள், 16 வயதினிலே’ - ரஜினி மிரட்டிய 10 வில்லன் கேரக்டர்கள்!

ரஜினி ஹீரோவாக மட்டுமில்ல, வில்லனாகவும் சில படங்களில் கலக்கியிருக்கிறார். அந்தப் படங்களின் பட்டியல் இங்கே...

அபூர்வ ராகங்கள் - பாண்டியன்

மூன்று முடிச்சு - பிரசாத்

அவர்கள் - ராமநாதன்

16 வயதினிலே - பரட்டை

ஆடு புலி ஆட்டம் - ரஜினி

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

காயத்ரி - ராஜரத்னம்

பில்லா - பில்லா

நெற்றிக்கண் - சக்ரவர்த்தி

எந்திரன் - சிட்டி

ஜானி - ஜானி

ரஜினியை உங்களுக்கு ஹீரோவா புடிக்குமா? வில்லனா புடிக்குமா? அப்டினு கமெண்ட்ல சொல்லுங்க!