#NewYearResolution2022: இதெல்லாம் வருஷா வருஷம் எடுக்குற Common 10 Resolution!

நியூ இயர் வரும்போதெல்லாம் நம்மில் பலர் சில பொதுவான Resolution எடுக்குறது உண்டு. அந்த வகையில், நாம் எடுக்கும் சில Common Resolution-களின் பட்டியல் இங்கே...

நைட்டு கரெக்டா தூங்கி, காலையில சீக்கிரம் எழுந்துப்பேன்.

GYM-க்கு ஒழுங்கா போவேன்.

கரெக்ட் டைம்க்கு ஆபிஸ் போவேன்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

நிறைய ட்ராவல் பண்ணுவேன்.

டெய்லி புக் படிப்பேன்.

ரெகுலரா யோகா பண்ணுவேன்.

ஒரு நாளைக்கு ஒரு படம் பார்ப்பேன்.

இனிமே குடிக்கமாட்டேன், சிகரெட் பிடிக்க மாட்டேன்.

மொபைல் யூஸ் பண்றத கம்மி பண்ணுவேன்.

Junk Food சாப்பிடுறத குறைச்சுப்பேன்.