ஒன்றிய அரசு நேற்று பாராளுமன்றத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இதனால், மக்களுக்கு நல்லது நடந்ததோ, இல்லையோ... மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நல்லது மட்டுமே நடந்தது. அவங்க காட்டுல நேற்று புயலுடன் கூடிய மழைதான். அவர்களின் கைவண்ணத்தில் வெளியாகி சமூக வலைதளங்களை கலக்கிய சில மீம்ஸ் இங்கே...