`சரவணன் மீனாட்சி, மெட்டி ஒலி, காதலிக்க நேரமில்லை’ - மறக்க முடியாத சீரியல் டைட்டில் பாடல்கள்!

சின்னத்திரையில் வெளியான பல சீரியல்களில் டைட்டில் பாடல்களை இன்றும் பலரால் மறந்திருக்க முடியாது. அவ்வகையில், எவர்கிரீனான சில சீரியல் பாடல்கள் இங்கே...

அண்ணாமலை

கங்கா யமுனா சரஸ்வதி

சின்ன பாப்பா பெரிய பாப்பா

சரவணன் மீனாட்சி 

கனா காணும் காலங்கள்

சித்தி

மெட்டி ஒலி

காதலிக்க நேரமில்லை

கோலங்கள்

திருமதி செல்வம்

இந்த லிஸ்ட்ல உங்களோட ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!