ஒன் டைம் காம்போவில் கலக்கிய  "தமிழ் ஹீரோ  இயக்குநர்கள்"

ஆர்யா - விஜய் (மதராசப்பட்டினம்)

கார்த்தி - லிங்குசாமி (பையா)

மாதவன் - கவுதம் வாசுதேவ் மேனன் ( மின்னலே)

அஜித் - ஏ.ஆர். முருகதாஸ் (தீனா)

சிம்பு - ஹரி (கோவில்)

ரஜினிகாந்த் - மணிரத்னம் (தளபதி)

விக்ரம் - சரண் (ஜெமினி)

விஷால் - தருண் கோபி (திமிரு)

சூர்யா - அமீர் (மௌனம் பேசியதே)

ஜீவா - எஸ். பி. ஜனநாதன் ( ஈ)

விஜய் - எழில் (துள்ளாத மனமும் துள்ளும் )