ஊரும் உணவும் : சேலத்தில் மிஸ் பண்ணக்கூடாத 10 உணவுகள்!
தட்டுவடை செட்
(விஜி தட்டுவடை கடை, சதி தட்டுவடை கடை, முத்து மசாலா பூரி தட்டுவடை செட்)
ஜிலேபி
(ஸ்ரீ ஷண்முக விலாஸ் ஜிலேபி கடை, அலி ஜிலேபி கடை, கிருஷ்ணா ஐயர் மிட்டாய் கடை)
கறி தோசை (ஹோட்டல் ஸ்ரீ பராசக்தி, ராமகிருஷ்ணா மெஸ், செல்வி மெஸ்)
பன் மசாலா (தாத்தா கடை, பிரட் மசாலா ஷாப் - ஆர்.டி.ஓ ஆஃபிஸ் ரோடு)
சில்லி சிக்கன் (ராமகிருஷ்ணா மெஸ், பாலாஜி சில்லி சிக்கன் ஸ்டால், ராயல் கருப்பன் சிக்கன் கார்னர்)
பரோட்டா
(சரவணாஸ் பரோட்டாஸ், டெல்லி தர்பார், ஸ்வர்ணபுரி க்ரெசெண்டோ மல்டிகியூசின் ரெஸ்டாரண்ட்)
பிரியாணி (சேலம் ஆர்.ஆர் பிரியாணி, கோவை பிரியாணி, செல்வி மெஸ்)
குழம்பு (ஸ்ரீ லக்ஷ்மி கேட்டரிங், ஸ்ரீ குகை கேட்டரிங்)
பருத்தி பால் (சேலம் ஃபேமஸ் ஸ்ட்ரீட் ஃபுட்ஸ், ஹோட்டல் ஆதித்யா)
மட்டன் சுக்கா, சிக்கன் சுக்கா, பிரியாணி (ஜூனியர் குப்பண்ணா)
T20 World Cup: இந்தியா சறுக்கியது எங்கே… #IndVsPak போட்டியின் 4 முக்கிய தருணங்கள்!
Read More