`தெய்வமகன் முதல் ஜெய் பீம் வரை’ - ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள்!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த பல திரைப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இசம்பிடித்துள்ளன. அவ்வகையில், ஆஸ்கருக்கு இதுவரை பரிந்துரைக்கப்பட்ட படங்களின் பட்டியல் இங்கே...