எனக்கென்னமோ ஒரே யோசனையாவே இருக்கு. ஒருவேளை குமுதா உயிரோட இருந்தா... அவ எங்க இருப்பா? எப்படி இருப்பா? என்னன்னமோ யோசனை ஓடுது!
”
அவ சிரிச்சா அந்த சிரிப்பு அவ முகம் பூரா இருக்கும்!
”
உன் கண்ணை 2 நிமிஷம் பார்த்தேன். அப்படியே மயங்கிட்டேன். அப்படியே அந்த மயக்கத்துலயே இருக்கணும். நான் செத்ததுக்கு அப்புறமும். உன் கருப்பு கலரை அப்படியே எடுத்து என் உடம்பு ஃபுல்லா பூசிக்கணும். அவ்வளவு புடிச்சிருக்குது
”
ப்பா... இப்படி நியாபகம் வச்சிருக்குற... என்ன உனக்கு அவ்ளோ புடிக்குமா? ரொம்ப, இப்ப வரைக்கும்!
”
ஆனால், இந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது. திரும்பவும் உன்னைப் பார்க்க வைச்சு வேடிக்கை பார்க்குது!
”
அவளுக்கு நான்தான் உலகமே... நான் மட்டும்தான்!
”
உன் நினைவுகள்ல இருக்குற சரினாவா மட்டும் நான் இருந்தாபோதும்!
”
போடா போய் காலாகிட்ட கேளு... இந்த செல்வி இல்லைனா உன் அப்பன் இல்லை!
”
என் கண்ணு முழுசா நீதான்டி நிறைஞ்சு இருந்த!
”
ஐ லவ் யூ டி... ப்ப்பா...காது ஜிவ்வுனு அடைச்சு ஸ்ட்ரெயிட்டா நெஞ்சுக்குள்ள போச்சு உன் லவ் யூ!
”
நீ ஒண்ணும் என்னைக் கொஞ்சி கிழிக்க வேணாம். மூஞ்சு குடுத்து பேசு!