"உன்னைப் பொருத்தவரைக்கும் நல்லாருக்கோ இல்லையோ, புடிச்சிருக்கோ இல்லையோ... நீ போட்ற ரோட்ல கிடந்துகிட்டு, நீ ஊத்துற தண்ணிய குடிச்சிகிட்டு, நீ வீசி எரியுறத தின்னுட்டு கிடக்கணும். நல்லா இல்லைனு சொன்னா... திங்குறதுக்கே வக்கில்லாத நாய்ங்க, என்ன திமிரு பாரும்ப!" - காலா