பா.விஜய்: `வானத்தைப் போல முதல் தெறி வரை...’ - வெரைட்டியான 13 பாடல்கள்!

தேசிய விருது பெற்ற பாடலாசிரியர் பா.விஜயின் வரிகளில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான பாடல்கள்!

எங்கள் வீட்டில் எல்லா நாளும் (வானத்தைப் போல

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு (வெற்றிக்கொடிகட்டு)

என்னை தாலாட்டும் (உன்னை நினைத்து)

ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராஃப்)

அப்படி போடு (கில்லி)

அழகே பிரம்மனிடம் (தேவதையைக் கண்டேன்)

அத்திந்தோம் (சந்திரமுகி)

முண்டாசு சூரியனே (சண்டக்கோழி)

ஜூன் போனால் (உன்னாலே உன்னாலே)

மை நேம் இஸ் பில்லா (பில்லா)

இன்னும் என்ன தோழா (ஏழாம் அறிவு)

கை வீசும் காற்றே (ஸ்ட்ராபெர்ரி)

ஈனா மீனா டீக்கா (தெறி) 

தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் – 1937, 1948, 1965-ல் என்ன நடந்தது?