`இந்தியா என்ற யானை எழுந்துவிட்டது’ - பிரதமர் மோடியின் 7 பொன்மொழிகள்

இந்தியா என்ற யானை உறங்கிக்கொண்டிருந்த நிலை மாறிவிட்டது. இப்போது யானை எழுந்துவிட்டது.

வாசிப்பே வளர்ச்சிக்கான எரிபொருள்.

ஒவ்வொரு மொழிக்கும் என ஒரு மகத்துவம் இருக்கிறது. உலகின் மிகத் தொன்மையான மொழியாகத் தமிழ் மொழி இருப்பதால், இந்தியாவே பெருமை கொள்கிறது.

விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்வதுதான் ஜனநாயகத்தின் அடித்தளம். விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்களால், ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியாது.

இந்தக் காலத்து இளைஞர்களை, இளம் வாக்காளர்களாக மட்டுமே பார்ப்பது தவறு. அவர்கள் தற்காலத்தின் சக்தி என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மக்கள் மகிழ்ச்சியாக இருந்தால் ஒற்றுமையாக இருப்பார்கள். ஒற்றுமை எங்கிருக்கிறதோ, அங்கு அமைதி நிலவும்.

கடினமாக உழைத்தால் மட்டுமே தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள முடியும்.

பிரதமராக 7 ஆண்டுகள் நிறைவு… மோடி பற்றிய 7 சுவாரஸ்யத் தகவல்கள்!

Read More