‘இளமை திரும்புதே, ரௌடி பேபி, அம்மா அம்மா’ -  'Poetu' தனுஷின் வேறலெவல் பாடல்கள்!

தனுஷ் நல்ல நடிகர், பாடகர் என்பதைத் தாண்டி நல்ல பாடலாசிரியரும்கூட. அவரது பாடல் வரிகளில் வெளியாகி இன்றும் நம் மனதில் நிற்கும் சில பாடல்கள் இங்கே...

இளமை திரும்புதே (பேட்ட)

பிறை தேடும் (மயக்கம் என்ன)

கடல் ராசா நான் (மரியான்)

ரௌடி பேபி (மாரி 2)

 ஊதுங்கடா சங்கு (விஐபி)

அம்மா அம்மா (விஐபி)

பூமி என்ன சுத்துதே (எதிர் நீச்சல்)

போ நீ போ (3)

என்ன சொல்ல (தங்க மகன்)

Why This Kolaveri (3) 

தனுஷ் எழுதிய பாடல்களில் உங்களோட ஃபேவரைட் எதுனு கமெண்ட்ல சொல்லுங்க!