`செந்தூரப்பூவே, ஒரு இனிய மனது, கோடான கோடி’ - `Poetu' கங்கை அமரன் எழுதிய பாடல்கள்!

`என்னங்க சொல்றீங்க... இதெல்லாம் கங்கை அமரன் எழுதிய பாடல்களா?’ அப்படினு ஆச்சரியப்படுற அளவுக்கு பல நல்லப் பாடல்களை கங்கை அமரன் எழுதியிருக்காரு. அவர் எழுதிய பல நல்லப் பாடல்கள் சில பாடல்கள் மட்டும் இங்கே...

செந்தூரப்பூவே (16 வயதினிலே)

பூவரசம்பூ பூத்தாச்சு (கிழக்கே போகும் ரயில்)

 ராமே ஆண்டாலும் (முள்ளும் மலரும்) 

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

உறவுகள் தொடர்கதை (அவள் அப்படித்தான்)

ஏதோ நினைவுகள் (அகல் விளக்கு) 

ஏ இந்த பூங்காற்று (உதிரிப்பூக்கள்)

என் இனிய பொன் நிலாவே (மூடுபனி) 

ஒரு இனிய மனது (ஜானி)

சிறுபொன்மணி (கல்லுக்குள் ஈரம்) 

கோடைக்கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)

புத்தம் புதுகாலை (அலைகள் ஓய்வதில்லை) 

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

மாங்குயிலே பூங்குயிலே (கரகாட்டக்காரன்)

மண்ணில் இந்தக் காதல் (கேளடி கண்மணி)

கோடான கோடி (சரோஜா)

விளையாடு மங்காத்தா (மங்காத்தா)

கங்கை அமரன் எழுதியதில் உங்களோட ஃபேவரைட் பாடல் எதுனு கமெண்ட் பண்ணுங்க!