ப்ரின்ஸ் படத்தில் இத்தனை கிரிஞ்ச் டயலாக்குகளா... அதன் தொகுப்பு இங்கே.. எதும் மிஸ் ஆகிருந்தா மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க.
இவர்தான் எங்க அப்பா. என்னைவிட வயசுல மூத்தவர்!
இதுக்கு முன்னாடி இது எத்தனையோ தடவை நடந்துருக்கு.. ஆனால், இதுதான் ஃபர்ஸ்ட்
இங்கிருந்து ரத்திரியோட ராத்திரியா அமெரிக்கா கிளம்பிப் போன அங்கேயும் ராத்திரி. திரும்ப இங்க வந்தா இங்கயும் ராத்திரி.. என் வாழ்க்கையே இருட்டாயிடுச்சு.
Medium Brush Stroke
Click here
எதாவது பேர் வைக்கச் சொன்ன எலிசபெத் டெய்லர்னு பேர் வைக்குறான் சார். டெய்லர் பையன் டெய்லராத்தான் இருக்கணுமா சார்?
ஒரு பையனைக் கூப்பிட்டு உலகநாதன் அய்யா பேர் என்னானு கேட்டா டக்குனு உலகநாதன்னு சொல்லிட்டான்.
யார்றா உங்க அப்பானு எல்லாரும் கேட்டப்ப நான் உங்க பேரைத்தானே அப்பா சொன்னேன்?!
All Indians are Brothers and sisters-ங்குறதைக் கடைபிடிச்சுதான் நான் ஒரு பிரிட்டீஷ் பொண்ணைக் காதலிச்சேன்.
Medium Brush Stroke
Click here
மேயர்னா என்னனு தெரியுமாடா.... தெரியும் சார், 18 வயசுக்கு மேல இருக்க எல்லாரும் மேயர்தானே... அது மேஜர்டா!?
Bottle gourd-னால எனக்கு Bad Memories இருக்கு!
Read
More
Stories
at
Tamilnadu Now
Burst with Arrow