சில்லுனு ஒரு கிளைமேட்... இந்த 10 பாடல்களைக் கேட்டு எஞ்சாய் பண்ணுங்க!

புது வெள்ளை மழை (ரோஜா)

என் மேல் விழுந்த மழைத்துளியே (மே மாதம்)

விழியே விழியே பேசும் விழியே (ஈரம்)

விழிகளில் ஒரு வானவில் (தெய்வத்திருமகள்)

ஒரு பாதி கதவு (தாண்டவம்)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

மழைவரும் அறிகுறி (வெப்பம்)

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மஹால் (தாஜ்மஹால்)

தென்மேற்கு பருவக்காற்று (கருத்தம்மா)

மழைவரப் போகுதே (என்னை அறிந்தால்)

உன்னைக் கண்டனே முதல் முறை (பாரிஜாதம்)