`மலை டா... அண்ணாமலை!’ - ரஜினியின் டாப் 10 பஞ்ச் டயலாக்குகள்!

இது எப்டி இருக்கு? - 16 வயதினிலே

மலை டா... அண்ணாமலை! - அண்ணாமலை

ஆண்டவன் சொல்றான்... அருணாச்சலம் முடிக்கிறான்! - அருணாச்சலம்

நான் எப்ப வருவேன்.. எப்டி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனால், வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்! - முத்து

கண்ணா பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்! - சிவாஜி

என் வழி தனி வழி! - படையப்பா

நான் ஒரு தடவை சொன்னா... நூறு தடவை சொன்ன மாதிரி! - பாட்ஷா

க்யா ரே.. செட்டிங்கா? வேங்க மவன் ஒத்தைல நிக்க.. தில் இருந்த மொத்தமா வாங்கல! - காலா

நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ! - பேட்ட

கையும் ரெண்டு காலும் போனாக்கூட காளிங்குறவன் பொழச்சுக்குவான்சார் . கெட்டப்பய சார் அவன் - முள்ளும் மலரும்