`போக்கிரி ராஜா முதல் தில்லு முல்லு வரை’ - ரஜினி படத்தின் டைட்டிலை பயன்படுத்திய பிரபல ஹீரோக்கள்
ரஜினி படத்தின் தலைப்பை இன்றைக்கு முன்னணியில் இருக்கும் பல ஹீரோக்கள் தங்கள் படத்தின் டைட்டிலாக பயன்படுத்தியுள்ளனர். அவ்வகையில் வெளியான படங்களின் டைட்டில் இதோ...