2017 முதல் 2021 வரை... 5 வருடங்களில் தமிழின் முன்னணி ஹீரோக்களின் எத்தனை படங்கள் ரிலீஸ்?

ரஜினிகாந்த் - 5 (காலா, 2.0, பேட்ட, தர்பார், அண்ணாத்த)

கமல்ஹாசன் - 1 (விஸ்வரூபம் - 2)

விஜய் - 5 (பைரவா, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர்)

அஜித் - 3 (விவேகம், விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை)

சூர்யா - 6 (சிங்கம்-3, தானா சேர்ந்த கூட்டம், என்.ஜி.கே, காப்பான், சூரறைப் போற்று, ஜெய் பீம்)

தனுஷ் - 10 (பா.பாண்டி, வேலையில்லா பட்டதாரி-2, பக்கிரி, வடசென்னை, மாரி-2, அசுரன், எனை நோக்கி பாயும் தோட்டா, பட்டாஸ், கர்ணன், ஜகமே தந்திரம்)

சிம்பு - 4 (அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்க சிவந்த வானம், வந்தா ராஜாவாதான் வருவேன், ஈஸ்வரன்)

விக்ரம் - 3 (ஸ்கெட்ச், சாமி-2, கடாரம் கொண்டான்)

சிவகார்த்திகேயன் - 7 (வேலைக்காரன், சீமராஜா, கனா, மிஸ்டர்.லோக்கல், நம்ம வீட்டுப் பிள்ளை, ஹீரோ, டாக்டர்)

விஜய் சேதுபதி -  21 (கவண், விக்ரம் வேதா, புரியாத புதிர், கறுப்பன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், ஜூங்கா, செக்க சிவந்த வானம், 96, சீதக்காதி, பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், சங்கதமிழன், ஓ மை கடவுளே, கா.பெ.ரண சிங்கம், மாஸ்டர், லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகிழ், குட்டி ஸ்டோரி)