‘செமயா ஒரு ரோட் ட்ரிப் போறீங்களா?’ - அப்போ இந்தப் பாட்டுலாம் உங்க லிஸ்ட்ல சேர்த்துக்கோங்க!
ரோட் ட்ரிப் போறதே செமயான ஒரு அனுபவம். அப்போ நமக்கு புடிச்சப் பாட்டு கேக்க்குறது இன்னும் சூப்பரா இருக்கும். அப்படி, நீங்க ரோட் ட்ரிப் போகும்போது கேட்க வேண்டிய பாடல்கள் இங்கே...
ராசாளி
நீயும் நானும்
கதைப்போமா
மென்டல் மனதில்
என்னைக் கொஞ்சம் மாற்றி
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
பூங்காற்றே பூங்காற்றே
ஏலோ புல்லேலோ
தி லைஃப் ஆஃப் ராம்
யார் அழைப்பது
தீராதே ஆசைகள்
வேற என்ன பாட்டு ரோட் ட்ரிப் அப்போ கேக்கலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க!