`Same Day Release’ - பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொண்ட விஜய் - அஜித் படங்கள்!

விஜய் - அஜித் படங்கள் வெளியானாலே திருவிழாதான். அதுவும் ஒரே நேரத்தில் வெளியானால் சொல்லவா வேணும். அப்படி ஒரே நேரத்தில் வெளியான விஜய் - அஜித் படங்கள் இங்கே...

கோயமுத்தூர் மாப்பிள்ளை, வான்மதி

துள்ளாத மனமும் துள்ளும், உன்னை தேடி

காதலுக்கு மரியாதை, ரெட்டை ஜடை வயசு

பூவே உனக்காக, கல்லூரி வாசல்

குஷி, உன்னை கொடு என்னை தருவேன்

 பிரண்ட்ஸ், தீனா

பகவதி, வில்லன்

ஆதி, பரமசிவன்

திருமலை, ஆஞ்சநேயா

ஜில்லா, வீரம்

இதுல எந்தப் படங்கள் உங்களோட ஃபேவரைட்னு கமெண்ட்ல சொல்லுங்க.