'சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை’ - ஸ்கூல் ஸ்டுடன்ட் லுக்கில் அசத்தும் ஹீரோக்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் பலர் ஸ்கூல் ஸ்டுடன்டாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் புகைப்படங்கள் இங்கே...

சிம்பு (வல்லவன்)

தனுஷ் (3)

ஜி.வி.பிரகாஷ் (பென்சில்)

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

ஜெயம் ரவி (கோமாளி)

ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)

சூர்யா (வாரணம் ஆயிரம்)

சிவகார்த்திகேயன் (3, டான்)

இதுல யாருக்கு ஸ்கூல் பாய் லுக் செமயா செட் ஆகுதுனு கமெண்ட்ல சொல்லுங்க!