சீமான் முதல் செல்லூர் ராஜூ வரை... ஆஸ்கரை மிஞ்சும் ஒலிம்பிக் கேம்ஸ்!

வாள் தூக்கி நின்னான் பாரு... வந்து சண்டைபோட யாரும் இல்ல..!

Seeman

டைட்டானிக் பார்ட் 2 படபிடிப்புத் தளம். படம் Coming soon!

Annamalai

வெள்ள நிவாரண பணிகள், திருமணம் நடத்தி வைத்தல், அம்மா உணவகம் போன்ற அனைத்து சேவைகளும் செய்து தரப்படும்!

MK.Stalin

அப்பா 8 அடி பாஞ்சா புள்ள 16 அடி பாய்வேன்!

Udhayanidhi

இனமென பிரிந்தது போதும், மதமென பிரிந்தது போதும்!

Drinkers

அ.தி.மு.க வந்தப்புறம்தான் சென்னைக்கு அடிப்படை வசதி கிடைக்குமாம்... இன்னுமா ஐஸ் பால் விளையாடிட்டு இருக்கீங்க.

EPS

என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோஷமா இருப்பேன். ரகிட ரகிட ரகிட.

Mansoor ali khan

தமிழ்நாடு, புதுச்சேரி, ஹைதராபாத்னு ஒரு இடம் விடாம வேலை பார்த்தவங்க நாங்க. நான் மட்டும் அங்க இருந்துருக்கணும்!

Tamilisai

2017ல நான் செஞ்சதை இப்ப பண்ணிருந்தா சென்னையில வெள்ளம் வந்துருக்குமா... ஐடியா இல்லாத பசங்க!

Sellur raju

ஆக, மீன் பிடித்தல், குத்தாட்டம் ஆடுதல், டைவ் அடித்தல், நீச்சல் பழகுதல்னு ஆஸ்கரை மிஞ்சும் ஒலிம்பிக் கேம்ஸ்  நடந்துட்டு இருக்கு!

Chennai Rains: `ஸ்மார்ட் சிட்டி’ தி.நகர் தண்ணீரில் தத்தளிக்க என்ன காரணம்?