`வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா...' - சிம்மக் குரலோன் சீர்காழி கோவிந்தராஜனின் பெஸ்ட் சினிமா பாடல்கள்
சீர்காழி கோவிந்தராஜன் என்றாலே பக்தி பொங்கும் பாடல்கள்தான் சட்டென நியாபகம் வரும். ஆனால், மனுஷன் அட்டகாசமான பல சினிமா பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றில் சிறந்த சில பாடல்கள் இங்கே...