`கரகாட்டக்காரன் முதல் இந்தியன் வரை’ - கவுண்டமணி, செந்தில் காம்போவின் பெஸ்ட் 10 படங்கள்!

கவுண்டமணி - செந்தில் காம்போ என்றாலே காமெடிக்கு பஞ்சம் இருக்காது. அவ்வகையில், அவர்கள் காம்போவில் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற படங்கள்...

கரகாட்டக்காரன்

வைதேகி காத்திருந்தாள்

ஜெய்ஹிந்த்

உள்ளத்தை அள்ளித்தா

நாட்டாமை

சின்ன கவுண்டர்

லக்கி மேன்

மண்ணை தொட்டு கும்பிடனும்

ஜென்டில்மேன்

இந்தியன்

கவுண்டமணி - செந்தில் காம்போவில் உங்களோட ஃபேவரைட் படம் என்னனு கமெண்ட் பண்ணுங்க!