`ரோஷினி, ராதிகா, நித்யா’ - பிரபல தமிழ் சீரியல்களை விட்டு விலகிய சின்னத்திரை நடிகர்கள்!

தமிழ்நாட்டில் சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும்போதே தங்களது சீரியல்களை விட்டு விலகிய நடிகர்களின் பட்டியல் இங்கே...

ரோஷினி - பாரதிகண்ணம்மா

தமன் குமார் - வானத்தைப் போல

ராதிகா ப்ரீத்தி - பூவே உனக்காக

ரக்‌ஷா ஹோலா - அன்பே சிவம்

நித்யா தாஸ் - கண்ணான கண்ணே

சின்னத்திரை ஃபேனா நீங்க? இதுல உங்களுக்கு யாரை ரொம்ப புடிக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!