`இன்பர்மேஷன் இஸ் வெல்த்!' - ஷங்கர் படத்தின் `நச்’ டயலாக்குகள்

மனுஷனா பொறந்தவன் செத்ததுக்கு அப்புறமும் அவன் பேர் சொல்ற மாதிரி ஏதாவது செஞ்சிட்டு போகனும். அட்லீஸ்ட் ஒரு மரத்தையாவது நட்டுட்டு போகணும்.

உன் முகம், என் உடம்புல ஓடுற ஒவ்வொரு ரத்த செல்லயும் ஆழமா பதிஞ்சிருக்கு. அதான் என் கால் வழியா உன் முகமா மாறியிருக்கு.

லஞ்சம் வாங்குறதும் தப்பு. குடுக்குறதும் தப்புனு எல்லாரும் உணரனுங்குறதுக்காகத் தான் இந்த அடையாளக் கொலை.

கடைசில என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்களே!

நான் உனக்கு தர்றது சோறு இல்ல தம்பி, இன்பர்மேஷன். இன்பர்மேஷன் இஸ் வெல்த்.

 கண்ணா.. பன்னிங்கதான் கூட்டமா வரும். சிங்கம் சிங்கிளாதான் வரும்.

வெற்றிக்கு பின்னாடி போகாத.. உனக்கு புடிச்ச துறையைத் தேர்ந்தெடுத்துக்கோ.. அதுல உன் திறமையை வளர்த்துக்கோ.. கடுமையா உழைச்சிட்டே இரு. வெற்றி ஆட்டோமேடிக்கா உன் பின்னாடி வரும்

ஆல் இஸ் வெல்!

நீ முக்கியமான வில்லன் இல்லையா... அதுக்கும் மேல!