`இதெல்லாம் இல்லாம எங்க படமே இல்லை!’ - தமிழ் சினிமா டைரக்டர்களின் டிரேட் மார்க் அடையாளங்கள்!

ஷங்கர் முதல் அட்லீ வரை... இந்த இயக்குநர்கள் படத்தின் டைட்டில் எழுதினதும் முதல்ல டைட்டில் கீழே என்ன எழுதுவாங்க தெரியுமா?

ஷங்கர் - ஒரு 250 கோடி

மணிரத்னம் - டிரெயின்

கே.எஸ்.ரவிகுமார் - கே.எஸ்.ரவிகுமார் கேமியோ

கௌதம் வாசுதேவ் மேனன் - கையில காப்பு, கொஞ்சம் இங்கிலீஷ் டயலாக்

வெங்கட்பிரபு - பிரேம்ஜி

ராம் - யுவன்

வெற்றிமாறன் - தனுஷ்

பாலா - கொஞ்சம் அழுக்குத் துணி, சுடுகாடு