இயக்குநர் வசந்த் கைவண்ணத்தில் படமாகிய சிறுகதைகள்!

சா.கந்தசாமியின் சிறுகதையை மையமாகக் கொண்டு அதே பெயரில் வசந்த் இயக்கிய குறும்படம் தேசிய விருதை வென்றது.

நவரசாவில் வசந்த் இயக்கிய 'பாயாசம்' அத்தியாயம், தி.ஜா எழுதிய பாயாசம் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்" ஆந்தாலஜி படத்தில் வசந்த் மூன்று சிறுகதைகளைப் படமாக்கி இருக்கிறார். 

அசோகமித்திரனின் விமோசனம் சிறுகதையை ஓர் அத்தியாயமாக இயக்கி இருக்கிறார் வசந்த். 

ஆதவன் எழுதிய ஓட்டம் சிறுகதையை ஓர் அத்தியாயமாக இயக்கி இருக்கிறார்…

ஜெயமோகன் எழுதிய 'தேவகி சித்தியின் டைரி' சிறுகதையை ஓர் அத்தியாயமாக்கியிருக்கிறார்.