SIIMA Awards 2022: சிம்பு முதல் சிவகார்த்திகேயன் வரை சைமா விருது வென்ற கோலிவுட் நட்சத்திரங்கள்!

சிறந்த நடிகர் - சிம்பு

சிறந்த அறிமுக தயாரிப்பாளர் - மனோஜ் குமார்

சிறந்த அறிமுக இயக்குநர் - மடோன் அஸ்வின்

சிறந்த இசையமைப்பாளர் - சந்தோஷ் நாராயணன்

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

சிறந்த அறிமுக  நடிகர் - சுபாஷ் செல்வம்

சிறந்த ஒளிப்பதிவாளர் - ஷிரேயாஸ் கிருஷ்ணா

சிறந்த துணை  நடிகை - லட்சுமி பிரியா

சிறந்த துணை நடிகர் - அரவிந்த் சாமி

சிறந்த நடிகை - ஐஸ்வர்யா ராஜேஷ்

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

சிறந்த நடிகர் - சிவகார்த்திகேயன்

சிறந்த அறிமுக நடிகை - பிரியங்கா மோகனன்

சிறந்த இயக்குநர் - லோகேஷ் கனகராஜ்

சிறந்த காமெடி நடிகர் - ரெடின் கிங்ஸ்லி

சிறந்த பாடலாசிரியர் - கார்த்திக் நேத்தா

சிறந்த படம் -    சார்பட்டா பரம்பரை

சிறந்த காமெடி நடிகை - தீபா

Outstanding Performance of the Year -  யோகி பாபு