`கையப் புடி, கண்ணப்பாரு...’ - இசையமைப்பாளர் இமான் பயன்படுத்திய சிம்பிள் வரிகள்!
தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல் வரிகளை பயன்படுத்திய பல இசையமைப்பாளர்கள் இருக்காங்க. ஆனால், ரொம்பவே சிம்பிளான பாடல் வரிகளை சில இசையமைப்பாளர்களே பயன்படுத்தியிருக்காங்க. (அதுக்காக சிம்பிளான பாடல் வரிகள் நல்ல பாடல் வரிகள் இல்லைனு சொல்லல). குறிப்பிட்டு சொல்லணும்னா, அதுல முக்கியமான இசையமைப்பாளர், டி.இமான். அவர் பயன்படுத்திய எளிமையான சில பாடல்வரிகள் இங்கே...