`உள்ளத்தில் நல்ல உள்ளம்...’ - சீர்காழி கோவிந்தராஜனின் டாப் ஹிட் பாடல்கள்

உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா!

ஓடம் நதியினிலே... ஒருத்தி மட்டும் தரையினிலே!

கல்லிலே கலை வண்ணம் கண்டான்!

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ஆயிரம் இருக்குது சுபதினம்!

வந்தே மாதரம் என்போம்!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா... ஆறடி நிலமே சொந்தமடா!

உலகம் சமநிலை பெற வேண்டும். உயர்வு தாழ்வில்லா நிலை வேண்டும்!

உறங்கையிலே பானைகளை உருட்டுவது பூனை குணம்!

நடந்தாய் வாழி காவேரி.. நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க! 

காட்டுமல்லி பூத்திருக்க... காவல்காரன் பாத்திருக்க!

ரங்கன் வாத்தியார் முதல் டான்சிங் ரோஸ் வரை… இசைப்பட்டா பரம்பரை

Read More