#15YEARSOFSIVAJI  MASS DIALOGS OF SUPERSTAR 

பேர கேட்டாலே சும்மா அதிருதுல்ல..

கண்ணா! பன்னிங்க தான் கூட்டமா வரும்! சிங்கம் சிங்கிளா தான் வரும்!

நீ பேசாம அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி..

இது தான் என் ஊரு… இதுக்கு நல்லது செய்யாம விடமாட்டேன்..

பூ விழுந்தா பூ பாதை.. தலை விழுந்தா சிங்கப் பாதை..

சிவாஜியும் நான் தான்.. எம்.ஜி.ஆரும் நான் தான்

பழக வந்திருக்கோம்..

கிடைச்சவங்களை கட்டிக்கிறதவிட பிடிச்சவங்களைக் கட்டிகிட்டாதான் வாழ்க்கை நல்லா இருக்கும்

வாங்கோ.. வாங்குறதுக்கு வாங்கோ