`நீங்க காலேஜ்ல மட்டும்தான் தேர்ட் இயர்...நானு..!’ - சூரியின் அசத்தல் கவுன்டர் `பஞ்ச்’கள்

எப்பேர்பட்ட கதாபாத்திரம் நான்.. என்னபோய் பத்துபாத்திரம் தேய்க்க வச்சிட்டாங்களே!

ஆடே அட்ரஸ் கேட்டு வந்து அடுப்புல ஏறி உட்கார்ந்திருக்கு. திஸ் இஸ் அவர் டைம். டைம்டேபிள் போட்டு டார்ச்சர் பண்ணுவோம்!

வச்ச கண்ண எடுக்காம பாத்துகிட்டே இருக்கணும். எதாவது ஒரு ஆங்கிள்ல அவ கண்ணுக்கு நாம அஜித் மாதிரி தெரிவோம். அப்ப லாக் பண்ணனும்டா!

உன் கோமணம் காத்துல பறக்குதுன்றதுக்காக, என் கோமணத்தையும் பறக்கவிட ஆசைப்படுற பாத்தியா!

வாழ்க்கை ஒரு வட்டம்னு என் மாமனாரு சொல்லுவான். ஆனால், இவ்வளவு சின்ன வட்டமா இருக்கும்னு நினைச்சு பாக்கவே இல்லடா!

கவலை படாதீங்க மாமா... உங்க மாப்ள வேட்டிய இறக்கி விட்டான்னா சாதாரண மனுஷன். அதே வேட்டியை தூக்கி மடிச்சு கட்டுனா மதங்கொண்ட யானை.

கோழி போடுற முட்டைல இருந்து கோழி வரும். வாத்தியார் போடுற முட்டைல இருந்து வாத்தியார் வருவாரா?!

நம்மளா அடிச்சா மொட்டை.. அதுவா விழுந்தா சொட்டை!

டான்ஸ் ஆடுறதுல எவ்வளவு பெரிய கில்லாடியா இருந்தாலும். அவன் சாவுக்கு அவன் ஆட முடியாதுல.

தண்ணி மேல் கப்பல் போனா உல்லாசம். கப்பல் மேல தண்ணி போனா கைலாசம்!

எங்கெங்கயோ சுனாமி வருது உன் வீட்டு பக்கம் வர மாட்டேங்குதே!

மொத்தத்துல சனியன சங்கத்துல சேர்க்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க!

நீ காலேஜ்லதான் தேர்ட் இயர். நான் 8thல தேட் இயர். 10thல தேர்ட் இயர். +2ல தேர்ட் இயர்.

இல்ல நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க எல்லா கோட்டையும் அழிங்க. நான் முதல்ல இருந்தே சாப்பிடுறேன்.

இது ஒரு குடும்பக் கவிதை – `ஹோம்’ கண்டிப்பா பாருங்க..!

Read more