'செந்தமிழ் நாடெனும் போதினிலே' எந்தெந்த மாவட்டத்தில் என்னென்ன சிறப்பு?

காஞ்சிபுரம்   பட்டு புடவைகள்

ஈரோடு - மஞ்சள்

திருப்பூர் ஊத்துக்குளி வெண்ணெய்

நீலகிரி - தேநீர்

நமக்கல் -முட்டை

திண்டுக்கல் - பூட்டு

மதுரை  ஜிகர்தண்டா

புதுக்கோட்டை சித்தன்னவாசல் ஓவியங்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

தூத்துக்குடி - உப்பு

நெல்லை - அல்வா

அரியலூர் - கங்கை கொண்ட சோழ புரம்