கமல் படங்கள் பேசிய உண்மை சம்பவங்கள், பிரச்னைகள்!
அன்பே சிவம் - சுனாமி
விஸ்வரூபம் - அமெரிக்க அரசியல், தாலிபான்கள்
தசாவதாரம் - வைரஸ் தாக்குதல்
மகாநதி - பண மோசடி
சத்யா -
வேலைவாய்ப்பின்மை
தேவர் மகன் - சாதி சண்டை
ஹேராம் - இந்து - முஸ்லிம் பிரச்னை
இந்தியன் - லஞ்ச ஒழிப்பு
விருமாண்டி - தூக்கு தண்டனைக்கு எதிராகப் பேசியது
உன்னைப்போல் ஒருவன் - தீவிரவாதத்துக்கு எதிராகப் பேசியது
கமல் - 7 நாள் 7 அவதாரம்: கமலின் மாஸ் `பஞ்ச்’கள்!
Read More